north-indian திட்டப் பணிகளை விரைந்து முடிக்க ஆட்சியர்களுக்கு முதல்வர் அறிவுரை நமது நிருபர் ஆகஸ்ட் 10, 2019 சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2-வது நாளாக 13 மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோ சனை நடத்தினார்.